ஸ்ரீ லட்சுமி ஜோதிட நிலையம்
உங்கள் வாழ்வில் அமைதி &செல்வத்தை ஈர்க்கும் பயணம்
ஜோதிடமும் யோகாவும் என்கிற அமைப்பில், வாடிக்கையாளர்களின் மனரீதியான குழப்பங்களை நீக்குகிறோம்.

ஸ்ரீ லட்சுமி ஜோதிட நிலையம்

எங்களை பற்றி

10 ஆண்டுகளாக ஜோதிட சேவை

கடந்த 10 ஆண்டுகளாக ஜோதிட துறையில் சேவை செய்து வருகிறோம். ஜோதிடத்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றுகிறோம்.

யோகா மூலம் மன அமைதி

2010 முதல் யோகா ஆசிரியராக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஜோதிடமும் யோகாவும் இணைந்த அணுகுமுறையில், வாடிக்கையாளர்களின் மனரீதியான குழப்பங்களை நீக்கி, அவர்களுக்கு மன அமைதியை வழங்குகிறோம்.

குபேர யோகா – செல்வ வளத்தை பெருக்க

உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து,ஜோதிடமும் யோகாவும் என்கிற அமைப்பில் யோகா செய்வதன் மூலம் செல்வ வளத்தை பெருக்கும் “குபேர யோகா” என்ற யோகா பயிற்சியினை நடத்தி வருகிறோம்.

 

0 +
ஆண்டு ஜோதிட துறையில்
0 /5
வாடிகையாளர்களின் சேவையில்
150 0
மேற்பட்ட ஜாதகங்கள்

ஸ்ரீ லட்சுமி ஜோதிட நிலையம்

எங்கள் சேவைகள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

ஜோதிட ஆலோசனை

உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய வழிகாட்டுதல்களை பெறுவதற்கான ஒரு வழிமுறையாகும். 

வாஸ்து

வாஸ்து சாஸ்திரத்தின் பண்டைய ஞானத்தைப் பயன்படுத்தி, உங்கள் வீடு, அலுவலகம் அல்லது வேறு எந்த இடத்தையும் மேம்படுத்துவதற்கான ஒரு வழிகாட்டுதல் சேவையாகும்.

பிரசன்னம்

பிரசன்ன ஜோதிட ஆலோசனை என்பது ஜோதிடத்தின் ஒரு கிளை ஆகும், இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஜாதகத்தை ஆராய்ந்து, அந்த நேரத்தில் ஒரு நபரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை கணிக்க உதவுகிறது.

திருமண பொருத்தம்

திருமணத்திற்கு முன்பு இரு திருமண ஜோடிகளின் ஜாதகங்களை ஆராய்ந்து, அவர்களின் பொருத்தம் பற்றிய வழிகாட்டுதல் வழங்கும் ஒரு சேவையாகும். இந்த ஆலோசனை, திருமண வாழ்க்கை நீண்ட, மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமாக இருக்கும்

குபேர யோகா பயிற்சி

செல்வம், செழிப்பு மற்றும் ஐஸ்வர்யத்தை ஈர்க்க உதவும்  யோகா பயிற்சி முறையாகும். .உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து,  செல்வ வளத்தை பெருக்கும் “குபேர யோகா” என்ற யோகா பயிற்சியினை நடத்தி வருகிறோம்.

எங்களிடம் ஜோதிட ரீதியான ஆலோசனை பெற வேண்டுமா ??

Translate »
Scroll to Top